by tamilkriyaupdate | Tue, 2014-02-11 11:19
மலட்டுத்தன்மை குறைபாடு நீங்க Cure for Infertility/Impotence உரிமை மறுப்பு (Disclaimer) இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது. இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது. கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும். பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- பத்ராஸனம்
- சீ’தலீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
- பகாஸனம்
- சீ’தலீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
- பரத்வாஜ ஆஸனம்
- சீ’தலீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
- பிடோகாஸனம்
- சீ’தலீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
1. பத்ராஸனம்,ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகம் 37 (விரிவாக்கு) அத பத்ராஸனம் குல்பௌ ச வ்ரு’ஷணஸ்யாத: ஸீவன்யா: பார்ச்’வயோ: க்ஷிபேத் / பார்ச்’வ-பாதௌ து பாணிப்யாம் த்ரு’டம் பத்த்வா து நிச்’சலம் // 37
மொழிபெயர்ப்பு பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்டகோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமரவும். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமரவும்.
செய்நுட்பம்- தரையில் அமர்ந்து, இரண்டு முழங்கால்களையும் பக்கவாட்டில் எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிக்கவும்.
- பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பாதங்கள் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, வலது கணுக்கால் பகுதியை வலது பக்கத்திலும், இடது கணுக்கால் பகுதியை இடது பக்கத்திலும் வைக்கவும்.
- இரண்டு கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, நிலையாக அமரவும்.
- இந்த நிலையில் கண்களை மூடி 30 நொடிகள் அமர்ந்திருக்கவும்.
2. பத்ராஸனத்தில் இருந்தபடியே சீ’தலீகும்பக:,கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு) அத சீ’தலீகும்பக: ஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74
மொழிபெயர்ப்பு வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
3. பத்ராஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு) அத ஸீத்காரீ ப்ராணாயாமம்: ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் / ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம் - மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடுங்கள்.
- மேற்பற்களையும் கீழ்ப்பற்களையும் ஒன்றோடொன்று சேர்த்துவைத்து, உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்குங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யவும்.
அத பக ஆஸனம் பக உலாடா மோடீ பைஸை / பகா கா மாஹிலா குலப கூலா பாஷதா லகாவை பசை பகதல்யா கா பிஷ்டி / ஹாதா ஸ்யௌ மோடி ஜாகா பாரிலீ கானீ ஆணீ பகதலீ பீஷ்டி லகாவை / மேட உபரி பககீ ஆகுலீ அக்ர மிலாவை / ஹாத கோடா ராஷி த்ரு’ஷ்டி த்ரிகுடீ / ஆஸண கௌகுண பவன சரல பஹை / ப்ரான அபான கீக்ரதி ஷுடை ஸந்தி பாஈ ஜாஈ // 
செய்நுட்பம் - இரு பாதங்கள் மற்றும் பாத அடிப்பாகங்களையும் சேர்த்து வைக்கவும்.
- கால்விரல்களால் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைத் தொடவும்.
- இரு கைகளையும் முழங்கால்களின் மேல் வைத்துக் கொள்ளவும்.
- புருவ மத்தியில் கவனத்தை வைக்கவும். (குறிப்பு: ஆரம்பநிலை பயிற்சியாளர்களுக்கு, கால்விரல்களால் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைத் தொடுவது சற்று கடினமாகையால், நீங்கள் இந்த முறையில் பயிற்சி செய்யலாம்)
5. பக ஆஸனத்தில் இருந்தபடியே சீ’தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு) அத சீ’தலீகும்பக: ஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74
மொழிபெயர்ப்பு வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
6. பக ஆஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு) அத ஸீத்காரீ ப்ராணாயாமம்: ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் / ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம் - மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடுங்கள்.
- மேற்பற்களையும் கீழ்ப்பற்களையும் ஒன்றோடொன்று சேர்த்துவைத்து, உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்குங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யவும்.
7. பரத்வாஜ ஆஸனம், சி’வ ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 95 (விரிவாக்கு) அத பரத்வாஜ ஆஸனம் தண்டபத்மபரத்வாஜ-வீரவஜ்ரஸமானி து / ஆஸனானி ஸதா குர்யாத் ஸுதீர்கை: ரேச-பூரகை: // 10
செய்நுட்பம் - கால்களை நீட்டி அமருங்கள்.
- வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை வலது இடுப்புப் பக்கமாக வைத்து, அதன் மேல் அமருங்கள்.
- இடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது தொடையின் மீது வைக்கவும்.
- இடது கையை முதுகின் பின்புறம் எடுத்துவந்து இடது பாதத்தைப் பிடிக்கவும்.
- வலது கைவிரல்களை இடது முழங்காலுக்குக் கீழே வைக்கவும்.
- முகத்தை வலது பக்கமாகத் திருப்புங்கள்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
8. பரத்வாஜ ஆஸனத்தில் இருந்தபடியே சீ’தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு) அத சீ’தலீகும்பக: ஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74
மொழிபெயர்ப்பு வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
9. பரத்வாஜ ஆஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு) அத ஸீத்காரீ ப்ராணாயாமம்: ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் / ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம் - மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடுங்கள்.
- மேற்பற்களையும் கீழ்ப்பற்களையும் ஒன்றோடொன்று சேர்த்துவைத்து, உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்குங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யவும்.
10. பிடோக ஆஸனம், ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 184-188 (விரிவாக்கு) அத பிடோக ஆஸனம் ப்ரதம பைஸி தோ உ பாவ பஸாரை கசுக உர்தகோ குரடோ டாரே / ஏடயாம்மதி ஆந்தரோ ராகே முத்ர ஹாத பரமாண ஸு தாகை //> 184
பணா உர்தகோ உசோ ராகே கவா உபை கோடா மேம் ஆனேம் / தினகே மதி ஜுகத ஸோ டானே // 185
காக தோஉ ஐஸீ விதி தாகே கோடனகோ காங்கா டிகி ராகே / ஹாத தோஉ பதனமதி தானே தினகோ உலட அர பாஹரி ஆனே // 186
தின கர கஹை பகதலீ தோஉ கோர வாரலீ ஜானே ஸோஉ / பூபரி ஆனி லலாட லகாவை த்ரிஷ்டி த்ரிகுடீமாஹி டஹராவை // 187
இஹி ஆஸனஸோம் தேஜரோ தீஜீ பாலீ ஜாஈ / உதர விதா நாஸே ஸகல காயா நிர்மல தாய // 188
செய்நுட்பம் - கால்களை நீட்டி அமருங்கள்.
- பாதங்களை ஒரு முழம் அளவிற்கு விரிக்கவும்.
- தலையை முன்பக்கமாகக் குனியவும்.
- இரு கால்களுக்கு அடியில் இரு கைகளையும் நுழைக்கவும்.
- இப்போது வெளிப்புறமாக இருந்து பாதங்களைப் பிடித்துக் கொள்ளவும்.
- நெற்றியால் தரையைத் தொடவும்.
- புருவ மையத்தைக் கூர்ந்து கவனிக்கவும்.
11. பிடோகாஸனத்தில் இருந்தபடியே சீ’தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு) அத சீ’தலீகும்பக: ஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74
மொழிபெயர்ப்பு வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
12. பிடோகாஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு) அத ஸீத்காரீ ப்ராணாயாமம்: ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் / ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம் - மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடுங்கள்.
- மேற்பற்களையும் கீழ்ப்பற்களையும் ஒன்றோடொன்று சேர்த்துவைத்து, உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்குங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.
|